திண்டிவனத்தில் ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் நகரில் கடந்த 14-1-2011 அன்று ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனவரி 27 போராட்டத்திற்கு அதிக மக்களை திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.