திண்டல் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்ட திண்டல் கிளை சார்பாக கடந்த 22-11-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சாபுரா ஆலிமா அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். இதில் பலர் கலந்து கொண்டனர் .