திண்டல் கிளையில் தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்ட திண்டல் கிளை சார்பாக தர்பியா முகாம் கடந்த 29.11.10 அன்று நடைபெற்றது. இதில் தாஹா அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர்