திண்டிவனத்தில் ஜனவரி 27 தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனத்தில்  நேற்று (19-12-2010) கசாமியான் தெருவில் ஜனவரி 27  போராட்டம் குறித்து தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் விழுப்புரம் கிழக்கு மாவட்ட தலைவர் திண்டிவனம் நகர தலைவர் தலைமை தாங்கினார்கள்.

சகோதரர் முபாரக் சொற்பொழிவு ஆற்றினார்கள். இந்த தெருமுனை பிரச்சாரத்தில்  ஆண்களும் பெண்களும் மற்றும் சிறுவர்களும் கலந்துகொண்டனர்.