திட்டுவிளையில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி திட்டுவிளை மாணவர் அணி சார்பாக கடந்த 6-02-11 அன்று கல்வி வழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் அல் அமீன் அவர்கள் உரையாற்றினார்கள் . மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியானது