திட்டக்குழு கிளையில் இலவச தையல் பயிற்சி ஆரம்பம்!

SDC10100 (1)கடலூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திட்டக்குடி கிளை சார்பாக 10.11.2009 அன்று இலவச தையல் பயிற்சி ஆரம்பிக்கபட்டுள்ளது. இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர்.