திட்டக்குடியில் நடைபெற்ற பெண்களுக்கா ஒரு நாள் இஜ்திமா

திட்டக்குடியில் நடைபெற்ற பெண்களுக்கா ஒரு நாள் இஜ்திமாதிட்டக்குடியில் நடைபெற்ற பெண்களுக்கா ஒரு நாள் இஜ்திமாகடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தாலுக்கா நடத்திய இஸ்லாமிய பெண்கள் ஒருநாள் இஜ்திமா 16-08-2009 ஞாயிறு அன்று மங்கலம்பேட்டை மம்மி டாடி திருமண மண்டபத்தில் காலை 10:00 முதல் மாலை 5:௦௦00 மணி வரை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஆலிமா ஹஜ் பாத்திமா, ஆலிமா சிராஜ் அவர்கள் பஜுலுல்லாஹ் அவர்கள் ஒலி முஹம்மத் M.I.S.C அவர்கள் பாஜில் ஹுசைன்(துபாய் மண்டல)
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றின்னார்கள்.

இதில் 300 – க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்,