திட்டக்குடியில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!

திட்டக்குடியில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!திட்டக்குடியில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!

sl2701635.7.2009 அன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி (கிளை) சார்பாக 60 ஏழை ஏளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பெண்ணடம் மர்கஸ் இமாம் நபீல் அவர்கள் சிறப்புரை ஆற்றினர் மேலும் மாவட்ட செயலாளர் முத்துராஜா மாவட்ட பொருளாளர் ஹாஜி அலி மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் ரைஸ்சுதீன் தலைமை தாங்கினார்கள் இதில் நகர தலைவர் சம்சுதீன் முன்னிலை வகித்து நோட்டு புக் வழங்கினார்கள் …..