திட்டக்குடியில் ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

tntj2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.