தா.பாண்டியனுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 4.8.11 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம் , இஸ்லாம் பெண்கள் உரிமையை பரிக்கின்றதா ? , அர்த்தமுள்ள இஸ்லாம் உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.