தாஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – அம்பத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக 10/04/2012 அன்று தாஸ் என்ற பிற மத சகோதரருக்கு “திருக்குர்ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது.