தாவா – கேரளா வடக்கு மண்டலம்

கேரளா வடக்கு மண்டலம் 11/10/2015 அன்று அக்டோபர் 25 பி.ஜெயினுல்ஆபிதீன் அவர்களை வைத்து பாலக்காடு நகரப்பகுதியில் நடக்கவிருக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கான அழைப்பு பணி செய்யப்பட்டது.