தாவா – ஆலங்குடி கிளை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளை சார்பில்
09-10-2015அன்று கார்த்திக் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து விளக்கி தாவா செய்யப்பட்டுள்ளது.