தாவா – ஆர். எஸ்.மங்கலம் கிளை

இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்களம் கிளை சார்பாக 15/06/2015 அன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் புனித ரமளான் மாதம்  திமிழன் டி.வி. யில் ஒளிபரப்பாக இருக்கும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.