தாவா – ஆம்பூர் கிளை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளை சார்பாக  25-12-14 அன்று சூனியம் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களை விளக்கி சூனியம்  இல்லை என்று தாவா செய்யப்பட்டது.