‘தாவாவின் அவசியம்’ – நாகர்கோயில் பயான்

குமரி மாவட்ட நாகர்கோயில் கிளையில் ஆண்களுக்கான மார்க்க பயான் 02.03.12 அன்று நடைபெற்றது. இதில் ஆலிம் சுஜா அலி அவர்கள் ‘தாவாவின் அவசியம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.