தாராபுரம் கிளையில் ரூபாய் 25700 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 127 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 25700 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.