தாராபுரம் அருகில் இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில் கடந்த 17-4-11 அன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானனோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.