தாராபுரத்தில் இலவச நோட்டுபுத்தகம்!

kovaiதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் TNTJ சார்பாக ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுபுத்தகம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி கடந்த 8-6-2009 அன்று தாராபுரத்தில் நடைபெற்றது. இதில் அஹ்மத் கபீர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினர்!