தாயி பயிற்சி வகுப்பு – புருனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜஅமாத் புருனை மண்டலத்தில் கடந்த 16/05/2013 அன்று சனி கிழமை இரவு 9.00 முதல் 10.30 வரை   மண்டல தாயி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.  சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.