தாயி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை – விருது நகர் TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சார்பாக மாவட்டத்திலிருந்து மாநிலத் தலைமை நடத்தும் ஒரு மாத கால தாயி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூபாய் 5 ஆயிரம் வீதம் ரூபாய் 25 ஆயிரம் கடந்த 27-2-11 அன்று வழங்கப்பட்டது.