கோவை மாவட்டத்தில் தாயிக்களுக்கு நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாவட்டப் பேச்சாளர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வண்ணம் கடந்த 26-9-2010 அன்று இரண்டு மாவட்டப் பேச்சாளர்களுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்பட்டது.