கோவை மாவட்ட பேச்சாளர்கள் ஒருங்கினைப்புக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட பேச்சாளர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் கடந்த 24-10-2010 அன்று மாவட்ட மர்கஸில் காலை 10.30 மணிக்கு துவங்கி 1.00 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பேச்சாளர் தாவூத் கைசர் அவர்கள் சிறப்பான ஆலோசனைகளை வழங்கினார்கள். தஃவா பணியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.