தாயத்து கயிறை கழற்றினார் – ஊத்தாங்கரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தாங்கரை கிளை சார்பாக ஷிர்கிற்கு எதிராக கடந்த 7-11-2011 அன்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒரு சகோதரர் தனது கையில் கட்டியிருந்த தாயத்து கயிறை கழற்றி எரிந்தார். அல்ஹம்துலி்ல்லாஹ்!