தாயகம் செல்ல விமான டிக்கெட் உதவி – ஹோர் அல் அன்ஸ் கிளை

மண்டல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக 17.02.2012 அன்று வேலை இழந்து தாயகம் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்த சகோதரர் ஒருவருக்கு விமான டிக்கெட் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!