தாயகம் செல்ல டிக்கட் உதவி – குவைத்

குவைத் மண்டலம் சார்பாக கடந்த வாரம் 20-01-2013 ஞாயிற்றுக்கிழமை இராமநாதபுரம் புதுவலசையை சேர்ந்த இக்பால் என்ற சகோதரருக்கு தாயகம் செல்ல விமான டிக்கட் உதவி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்