தாம்பரம் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்ற அப்துர் ரஹீம் என்ற சகோதரருக்கு கடந்த 05-02-2012 அன்று சகோதரர் பீஜே அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, துஆக்கள், இதுதான் பைபிள், அர்த்தமுள்ள இஸ்லாம், சொர்க்கம் நரகம், நபி வழித் தொழுகை, திருக்குர்ஆன் அறிவியல் சான்று, குர்ஆனை எளிதில் ஓதிட உள்ளிட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது.