தாம்பரம் கிளையில் ரூபாய் 28300 கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக சென்ற ஜூலை 05 ஆம் தேதி தாம்பரம் வள்ளுவர் குருகுலத்தில் பயிலும் ஏழை மாணவிக்கு ரூபாய் 8230 கல்வி உதவி வழங்கப்பட்டது.

மேலும் வள்ளுவர் குருகுலத்தில் பயிலும் மற்றுமொரு ஏழை மாணவிக்கு அன்றய தினம் ரூபாய் 8230 கல்வி உதவி வழங்கப்பட்டது.

மேலும் ஒரு ஏழை மாணவிக்கு அன்றய தினம் ரூபாய் 11840 கல்வி வழங்கப்பட்டது.