தாம்பரம் கிளையில் பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆ தமிழாக்கம் & பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக கடந்த 07-07-2011 வியாழக்கிழமை அன்று மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலம் கடந்த 15-7-2011 அன்று மற்றுமொரு பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 31-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.