தாம்பரம் நகரத்தில் TNTJ மாணவர் அணியின் சார்பாக இப் தார் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பெருவாரியான சகோதரர்கள் கலந்து கொண்டு தங்களின் மார்க்க கடமையை நிறைவேற்றினர்.
தாம்பரம் நகர செயலாளர் S.அல் அமீன் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைக்க, மக்ரிப் தொழுகைக்கு பிறகு மாநில மாணவர் அணி துணை செயலாளர் K. பஷீர் அஹமத் அவர்கள் “இறை அச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இறைவனை அஞ்ச வேண்டிய முறை குறித்து விளக்கியதோடு, கலந்து கொண்ட மாற்று மத சகோதரின் மத நம்பிக்கை குறித்தும் அழகிய முறையில் விளக்கினார்.