தாமதமாகும் கடிதங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் குறித்த முக்கிய அறிவிப்பு

தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கு பலவிதமான கோரிக்கைகள் வைத்து கடிதங்கள் மற்ரும் மனுக்கள் வருகின்றன. அவ்வாறு சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்படும் மனுக்கள் மாநில நிர்வாகத்திற்கான கோரிக்கை அடங்கியதாக இருக்குமேயானால் அந்த மனுக்கள் மூன்று நாட்களுக்குள் மாநிலத் தலைமையகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று மாவட்ட கிளை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் வழங்கிய கடிதங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் தாமதமாவது போல நீங்கள் உணர்ந்தால் உங்களது புகார்களை
மாநிலத் தலைவர் பீஜே அவர்களின் 99520 35111 என்ற தொலைபேசி எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் நீங்கள் தெரிவிக்கலாம்.
அல்லது [email protected] என்ற ஈமெயில் முகவரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம்.

அதை பீஜே அவர்களே பார்வையிட்டு தாமதமாகும் மனுக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்வார்கள் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

SMS அனுப்ப வேண்டிய எண் : 99520 35111

E-Mail அனுப்ப வேண்டிய முகவரி : [email protected]