தாத்தனேரி கிளையில் ரமளான் தொடர் சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் தாத்தனேரி கிளையில் கடந்த ரமளான் மாதம் முழுவதும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.