தாகம் தீர்க்க மோர் பந்தல் – துளசேந்திரபுரம்

நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 18-4-2012 பொதுமக்களின் தாகம் தீர்க்க மோர் பந்தல் வைக்கப்பட்டது.