தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் – பட்டாபிராம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூவர் மாவட்டம் பட்டாபிராம் கிளையில் கடந்த 19/03/2012 அன்று பொது மக்கள் தாகம் தீர்க்கும் வகையில் இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.