தவ்ஹீத் வாதிகளின் பண்புகள் – கோலாலும்பூர் வாராந்திர பயான்

மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 03/03/2012 அன்று வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசர் அரபாத் அவர்கள் தவ்ஹீத் வாதிகளின் பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.