தவ்ஹீத் வாதிகளின் நிலை பாடு – புருனேஆன்லைன் நிகழ்ச்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனையில் கடந்த 03-03-2012 அன்று ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் தவ்ஹீத் வாதிகளின் நிலை பாடு என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் உரையாற்றினார்கள். பின்னர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.