தவ்ஹீத் மேட்ரிமோனில் மற்றும் வேலைவாய்ப்பு தகவல் சேவை மீண்டும் ஆரம்பம்!

சமீபத்தில் சர்வரில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தவ்ஹீத் மேட்ரிமோனியல் & வேலைவாய்ப்பு தகவல் பகுதி இரண்டு மூன்று வாரங்களாக நமது இணயைதளத்தில் இடம் பெறாமல் இருந்தது.

பல நேயர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க இந்த பகுதி உடனடியாக மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று முதல் செயல்பட துவங்கியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ்!

முன்பு இதில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பெரும்பாலான தகவல்கள் பழைய தகவல்கள் எனத் தெரியவந்தது.

எனவே முன்பு பதிவு செய்தவர்கள் தங்களது தகவகள் மீண்டும் நமது இணையதளத்தில் இடம் பெற விரும்பினால் தற்போது இடம் பெற்றுள்ளது இந்த பகுதியில் பதிவு செய்து கொள்ளவும்

திருமணத்தகவல் பகுதியில் தகவல்களை எளிதில் பார்க்க இந்த முறை கூடுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் தகவல்களை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்