தவ்ஹீத் பள்ளி கட்டுவதற்கு பஹ்ரைன் ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக கடந்த 13-3-2010 அன்று நாகப்பட்டிணத்தில் தவ்ஹீத் பள்ளி கட்டுவதற்காக ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.