தவ்ஹீத் நூலகம் ஆரம்பம் – முத்துகுடா கிளை

புதுக்கோட்டை மாவட்டம் முத்துகுடா கிளையில் கடந்த 23-08-2013 அன்று புதிய நூலகம் அமைக்கப்பட்டது. இதில் மார்க்க விளக்க புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.