தவ்ஹீத் நூலகம் ஆரம்பம் – பட்டுர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டுர் கிளையில் கடந்த 28-11-2011 அன்று இஸ்லாமிய நூலகம் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதில் ஏகத்துவ புத்தகங்கள் பொதுமக்கள் படிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.