தவ்ஹீத் நூலகம் ஆரம்பம் – பட்டாபிராம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பில் 02-02-2012 அன்று தவ்ஹீத் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்து சென்று படித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.