தவ்ஹீத் நூலகம் ஆரம்பம் – கூத்தாநல்லூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 14-12-2011 அன்று தவ்ஹீத் நூலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலாண்மைக்கு உறுப்பினர் தவ்ஃபீக் அவர்கள் கலந்து கொண்டார்கள். நூலகம் எவ்வாறு நடத்தபட வேண்டும் என்பதை பற்றி சிறுஉரை நிகழ்த்தினார்