தவ்ஹீத் நகர் பெண்கள் பயான்

12-2-2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண் ஆலிம பயான் உரை ஆற்றினார்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.