தவ்ஹீத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளையில் கடந்த 22 -07 -2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் அரபாத் அவர்கள் ரமலான் மதத்தை பற்றி சிறப்புரையாற்றினர் அல்ஹம்துலில்லாஹ் !