”தவ்ஹீத்  ஜமாஅத் தில் ஏன் இருக்கவேண்டும்” – அஜ்மான் கிளை பயான்

20-04-2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு   தமிழ் நாடு தவ்ஹீத்  ஜமாஅத் அஜ்மான்  சார்பாக நிர்வாகிகள் தர்பியா & பயான் நிகழ்ச்சிநடைபெற்றது

இதில் சகோ. ஹாமின் இப்ராகிம் அவர்கள்  அழைப்பு பணி என்ற தலைப்பில் அதை தொடர்ந்து  தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் மாநில செயலாளர் சகோ கோவை ரஹ்மதுல்லா அவர்கள்  தவ்ஹீத்  ஜமாஅத் தில் ஏன் இருக்கவேண்டும்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.