தவ்ஹீத் ஜமாஅத்தின் ஹிப்ழு மத்ரஸா ஆரம்பம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

மார்க்க பிரச்சாரகர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி எண்ணற்ற பேச்சாளர்களை உருவாக்கியதை போன்று மறுமையில் நன்மை பெற்றுத்தரும் குர்ஆனை, மனனம் செய்யும் ஹாபிழ்கள உருவாக்கிட வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் விரும்புகிறது.

இதற்காக தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமி மலையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஹிப்ழு மத்ரஸா துவக்கப்பட உள்ளது.

ஹிஃப்ழு மத்ரஸாவில் தங்களது பிள்ளைகளை சேர்க்க விரும்புவோர் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு கிளை மாவட்ட பரிந்துரையுடன் கடிதம் அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வயது வரம்பு: 10 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்கள் சேர்க்கப்படுவார்கள்

இப்படிக்கு
M.S. சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்