தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள் – மேலப்பாளையம் பெண்கள் பயான்

கடந்த 12.02.2012 (ஞாயிறு) அன்று TNTJ நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காயிதேமில்லத் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அல்- இர்ஷாத் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு
” தீன்குலப்பெண்மணி ” & “தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள் ” என்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள் .