தவ்ஹீத் – கோரிப்பளையம் கிளை பெண்கள் பயான்

மதுரை மாவட்டம் கோரிப்பளையம் கிளை சார்பாக கடந்த 01-05-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் “தவ்ஹீத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………