“தவ்ஹீத்வாதிகள் சுயநலவாதிகளா?” – பஹ்ரைன் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராந்திர பயான் நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு 17-02-2012 அன்று நடைபெற்றது.

இதில் சகோ.ஹாஜா குத்புதீன்அவர்கள்,“தவ்ஹீத்வாதிகள் சுயநலவாதிகளா?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!