”தவ்பா” – திருவள்ளூர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக 12/04/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா ரசீனா அவர்கள் “தவ்பா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.